இந்த தளத்தில் கவிதைகள் தவிற மற்ற அனைத்தும் இனையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவைகள்தான் எனக்கு தெரிந்தது பிறருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே
Tuesday, 25 March 2014
என் அறிவில் பூத்த அர்ச்சனை மலர்கள்
::
மதி நின்ற மலர் பாதனே என் விதி அறியும் பிறை சடையனே கதியுன்டோ உனையன்றியே காத்தருல்வாய் என் நிலைநாடியே
நாளொன் றோடநான் நொந்து நின்றேன்
ஏனென்று கேட்டால்ஏ தென்று சொல்வேன்
இனம்புரி யாஏக்கம் இனைந் தோர்நினைவு
நீயென்று சொன்னால் நீ நம்புவாயோ
செப்பாய் பராபரமே
நாளொன் றோடநான் நொந்து நின்றேன்
ஏனென்று கேட்டால்ஏ தென்று சொல்வேன்
இனம்புரி யாஏக்கம் இனைந் தோர்நினைவு
நீயென்று சொன்னால் நீ நம்புவாயோ
செப்பாய் பராபரமே
Subscribe to:
Comments (Atom)