மதி நின்ற மலர் பாதனே என் விதி அறியும் பிறை சடையனே கதியுன்டோ உனையன்றியே காத்தருல்வாய் என் நிலைநாடியே
நாளொன் றோடநான் நொந்து நின்றேன்
ஏனென்று கேட்டால்ஏ தென்று சொல்வேன்
இனம்புரி யாஏக்கம் இனைந் தோர்நினைவு
நீயென்று சொன்னால் நீ நம்புவாயோ
செப்பாய் பராபரமே
நாளொன் றோடநான் நொந்து நின்றேன்
ஏனென்று கேட்டால்ஏ தென்று சொல்வேன்
இனம்புரி யாஏக்கம் இனைந் தோர்நினைவு
நீயென்று சொன்னால் நீ நம்புவாயோ
செப்பாய் பராபரமே
No comments:
Post a Comment